பிரபல நாடொன்றில் புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் பாரிய நெருக்கடி!

ஆஸ்திரேலியாவில் கடந்த சில மாதங்களாக வீட்டு வாடகை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆஸ்திரேலியர்களை விடவும் புலம்பெயர் மக்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு, இணைப்பு விசாவில் உள்ள அகதிகளுக்கு உதவி வழங்குவது தொடர்பில் சிந்திக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அரசிடம் அந்நாட்டு உள்துறை கோரியிருக்கிறது. ஆஸ்திரேலிய உள்துறை அரசிடம் முன்வைத்த இந்த கோரிக்கை தகவலை பெறும் சுதந்திரத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின் மூலம் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் ஆட்சி … Continue reading பிரபல நாடொன்றில் புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் பாரிய நெருக்கடி!